இன்று காதலர் தினம். காதலை வெளிப்படுத்தும் ஒரு நாள். உலகெங்கிலும் உள்ள காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதற்கும், பரிசுகள், சாக்லேட்டுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் காத்திருக்கிறார்கள்.
பல உணர்வுகள் நிறைந்த காதலர் தினத்தில் தமிழ் சீரியல் பிரபலங்களும் காதலர்களுக்கும், சிங்கிள் பசங்களுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil