சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை கட்டிப்போட்ட வாணி போஜன், இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். வாணி போஜன், சமூக ஊடகங்களிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அதில் அடிக்கடி தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்கிறார்.
வாணி போஜன் கலர்ஃபுல் புடவை கலெக்ஷன்ஸ் இங்கே..



















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“