வாணி போஜன் இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.
Advertisment
சமீபத்தில் வாணி போஜன் Luxury Bridal & Occasion Wear clothing பிராண்ட் ஆன ஸ்டுடியோ 149 வடிவமைத்த, ஸ்லீவ்லெஸ் குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் பலரை கவர்ந்தது.
இந்த எலிகெண்ட் எர்தி டோன் எம்பிராய்டரி குர்தா செட் chanderi tissueவில் செய்யப்பட்டது. இதன் monochrome kota tissue துப்பட்டா இதற்கு முழு அழகையும் சேர்க்கிறது.
இங்கே பாருங்க…
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“