பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா, இப்போது சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.
Advertisment
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி அதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், போட்டோஷூட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அஞ்சனா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் ஸ்டுடியோ 149 பிராண்டின், பிங்க் நிறத்தில் ஒரு அழகான டிசைனர் லெஹாங்கா அணிந்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“