லவ்வோவ் லவ்…நடன புயல் ஆனந்தியின் காதல் திருமண வாழ்க்கை!

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

By: Updated: September 13, 2020, 07:58:10 AM

vijay tv anandhi serial artist anandhi instagram : சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சினிமா கனவை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஆனந்தி ஆர்யாவின் மீகாமன், ஜீவாவுன் ரெளத்திரம் படங்களில் நடித்து இருக்கிறார்.

குழந்தி பிறந்த பிறகு ஆனந்தி தனது உடலை கடுமையாக குறைத்து மற்ற பெண்களுக்கு எனர்ஜி அண்ட் பாசிடிவ் வைபரேஷனை தந்தார். தனது மகனுடன் நாள் முழுவதையும் செலவு செய்யும் ஆனந்தி, சினிமா ஷூட்டிக்கும் செல்ல மகனை அழைத்து செல்வார். நனடத்தில் ஆனந்தியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவர் கலக்கிய நடனங்கள் இன்று வரை யுடியூபில் பலராலும் தேடி பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv anandhi serial artist anandhi instagram anandhi ajay jodi no 1 anandhi marriage anandhi ajay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X