scorecardresearch

நானில்லை என் வசம்! விஜே அஞ்சனா பீச் போட்டோஷூட்

இப்போது அஞ்சனா சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.

VJ Anchana Rangan
VJ Anchana Rangan

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கும் கயல் படப் புகழ் சந்திரனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இப்போது அஞ்சனா சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி அதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், போட்டோஷூட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அஞ்சனா சமீபத்தில் ஏதோ ஒரு கடற்கரையில் வைத்து எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், நீல நிற ஸ்லீவ்லெஸ் டிரெஸ், ஃபிரி ஹேர் உடன் அஞ்சனா பார்க்கவே மாடர்ன் லுக்கில் இருக்கிறார். மேலும் ஹேய்! குட் பை நண்பா பாடலுக்கு ரிகிரியேஷன் வீடியோவும் செய்து இருக்கிறார்.

இங்கே பாருங்க

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj anchana rangan instagram photos sun music

Best of Express