விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
Advertisment
தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் மணிமேகலை, புத்தாண்டை கொண்டாடும் விதமாக டிசம்பர் இறுதியில் தன் கணவர் ஹூசைனுடன் லண்டனுக்கு டூர் சென்றார். அங்கு, எடின்பர்க், ஸ்காட்லாந்து, விண்டர் வொண்டர்லாண்ட், என பல இடங்களில் சுற்றி பார்த்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
Advertisment
Advertisements
அந்த அழகான புகைப்படங்கள் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“