விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை, தற்போது ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
Advertisment
மணிமேகலை, புத்தாண்டை கொண்டாடும் விதமாக டிசம்பர் இறுதியில் தன் கணவர் ஹூசைனுடன் லண்டனுக்கு டூர் சென்றார். அங்கு, எடின்பர்க், ஸ்காட்லாந்து, விண்டர் வொண்டர்லாண்ட் என பல இடங்களில் சுற்றி பார்த்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
சில நாட்களுக்கு முன், ”எங்க ஃபிரேம் வச்சாலும் அழகா இருக்க ஊரு” என ரோமன் சிட்டியில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
விஜே மணிமேகலை ரோமன் கிளிக்ஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“