Advertisment

விஜே மணிமேகலை பிங்க் சாரீ எப்படி இருக்கு? விலை எவ்வளவு தெரியுமா?

மணிமேகலை சமீபத்தில் பிங்க் நிறத்தில் பிரிண்டட் புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vj Manimegalai

Vj Manimegalai

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.

Advertisment

தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.

மணிமேகலையும், ஹூசைனும் திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர், இப்போது அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். கொரோனா லாக் டவுனில் மணிமேகலையும், ஹூசைனும் இந்த கிராமத்தில் தான் தங்கி இருந்தனர்.

மணிமேகலை சமீபத்தில் பிங்க் நிறத்தில் பிரிண்டட் புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

இங்கே பாருங்க..

VJ Manimegalai
VJ Manimegalai
VJ Manimegalai
VJ Manimegalai
VJ Manimegalai

இந்த புடவையின் விலை 650 ரூபாய், ஹீசைன் ஆசையாக மணிமேகலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பார்பி இந்தியன் வெர்ஷன்… அழகி, கியூட்டா இருக்கீங்க என்று கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment