கச்சோரி, ஆலு டிக்கி, கங்கா ஆர்த்தி: விஜே ரம்யா வாரணாசி டைரீஸ்

சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற ரம்யா, அங்கு கிடைக்கும் உணவுகளை ரம்யா தேடிச் சென்று ருசித்திருக்கிறார்.

சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற ரம்யா, அங்கு கிடைக்கும் உணவுகளை ரம்யா தேடிச் சென்று ருசித்திருக்கிறார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Ramya

VJ Ramya

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா. சில படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisment

ரம்யா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.  இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வொர்க்அவுட் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவரும்.

சமீபத்தில் ரம்யா வாரணாசிக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Advertisment
Advertisements

இது ஒரு ஆன்மிக பயணமாக இருந்தாலும், அங்கு கிடைக்கும் உணவுகளையும் ரம்யா தேடிச் சென்று ருசித்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.

அதில், லஸ்ஸி, கச்சோரிஸ், சீஸ் ரோஸ்ட், ஆலு டிக்கி, தமதர் சாட் என விதவிதமாக உணவுகளை சாப்பிடுகிறார், கங்கை ஆற்றுக்கு சென்று ஆர்த்தி காட்டியும் தரிசனம் செய்தார்.

அந்த வீடியோ

இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, ஒரு பக்கம் ஜிம், இன்னொரு பக்கம் விதவிதமா சாப்பிடுறிங்களே என கமென்டில் பதிவிட்டு உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: