இதை டின்னருக்கு சாப்பிடுங்க: வெயிட் லாஸ் பண்ண உதவும்

இந்த ரெசிபியை வெறும் 20 நிமிஷத்துல செய்யலாம். இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

இந்த ரெசிபியை வெறும் 20 நிமிஷத்துல செய்யலாம். இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரவு உணவு

வெயிட் லாஸ் பண்ண சூப்பரான இரவு உணவு

இந்த ரெசிபியை வெறும் 20 நிமிஷத்துல செய்யலாம். இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

வெண்ணை – 1 ஸ்பூன்

பூண்டு- ஒரு ஸ்பூன்

Advertisment
Advertisements

சின்ன வெங்காயம் நறுக்கியது

கேரட் – 2

கால்பிளவர்- 1

முட்டை கோஸ் -அரை பகுதி

உப்பு

2 கிளாஸ் தண்ணீர்

கோதுமை மாவு- 2 ஸ்பூன்

பால் – 1 கப்

மிளகு பொடி – 2 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்த்து, பூண்டு நறுக்கியதை சேர்த்து கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், காலிபிளவர், முட்டை கோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து அதில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஒரு தனி பாத்திரத்தில் வெண்ணை சேர்த்துகொள்ளுங்கள். தொடர்ந்து அதில் கோதுமை மாவு சேர்த்துகொள்ளுங்கள். அதில் பால் சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். மெதுவாக எல்லா பாலையும் சேர்த்து சாஸ் போல செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து காய்கறிகள் வெந்ததும் அதில் இந்த சாஸை கலக்க வேண்டும். தொடர்ந்து அதில் மிளகு பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். சூப்பரான இந்த சூப்புடன் இரவு உணவை முடித்துகொள்ளுங்கள்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: