கேரளாவில் பிறந்த நக்ஷத்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
Advertisment
அதன் பிறகு நக்ஷத்திரா, கலர்ஸ் தமிழ் டிவியில் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பிறகு, விஷ்வா சாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நக்ஷத்திரா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது. நக்ஷத்திரா தனது கணவருடன் சேர்ந்து எடுத்து பிரெக்னென்சி போட்டோஷூட் பலரையும் ஈர்த்தது. அதில் சேலை அணிந்து பாரம்பரியமாகவும், வெள்ளை கவுனில் தேவதை போலவும் நக்ஷத்திரா பார்க்க அழகாக இருக்கிறார். அதிலும் அவர் அணிந்திருக்கும் ஆரி வொர்க் பிளவுஸ் தான் இப்போது பலரது கண்களை பறித்திருக்கிறது.
இங்கே பாருங்க
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“