20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.
இப்போது அர்ச்சனா தன் கணவர், மகள் சாராவோடு சேர்ந்து ஃபேமிலி டூர் சென்றுள்ளார். அப்போது எடுத்த படங்களை சாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர்.
இங்கே பாருங்க








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“