/indian-express-tamil/media/media_files/2024/11/11/V1HbOEl0Ut1AEO3MIDs7.jpg)
Gram Panchayat Secretary Job TNRD Recruitment 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/04/it-jobs-2025-08-04-21-02-36.jpg)
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அருமையான வேலைவாய்ப்பு! கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு மாநிலம் முழுவதும் உள்ள 1,483 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/10/11/8-2025-10-11-18-08-32.jpg)
முக்கிய விவரங்கள்:
இந்த 1,483 காலிப்பணியிடங்களும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பிரிக்கப்பட்டு நிரப்பப்பட உள்ளன. முக்கிய மாவட்டங்களின் காலியிடங்கள் இங்கே:
/indian-express-tamil/media/media_files/2025/10/11/7-2025-10-11-18-00-34.jpg)
உங்கள் மாவட்டத்தில் எத்தனை காலியிடங்கள்?
விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன், உங்கள் மாவட்டத்திற்கான காலிப்பணியிடங்கள் மற்றும் இனச் சுழற்சி (Communal Roster) விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/10/tnrd-website-2025-10-10-14-37-36.jpg)
விண்ணப்பிக்க விரும்புவோர் tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 10 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 (SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50).
/indian-express-tamil/media/media_files/2025/10/10/unrecognizable-asian-woman-sitting-cafe-working-laptop_1098-17167-2025-10-10-14-40-29.jpg)
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 9.
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை எண், புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். கடைசி தேதிக்குக் காத்திருக்காமல், தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us