/indian-express-tamil/media/media_files/2025/07/11/dr-nithya-hair-growth-tips-2025-07-11-20-00-45.jpg)
Natural Hair Dye: Dr Nithya
/indian-express-tamil/media/media_files/2025/10/16/a-2-2025-10-16-20-27-29.png)
தலைமுடி உதிர்தல் மற்றும் இளநரையால் அவதிப்படுபவர்களுக்கு, கெமிக்கல் ஃப்ரீ இயற்கை ஹேர் டை தயாரிக்கும் எளிய முறையை சித்த மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். இதை தொடர்ந்து பின்பற்றினால், வெள்ளை முடி படிப்படியாகக் கருமை நிறத்துக்கு மாறும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/16/dry-black-plums-wooden-cup-piece-burlap_114579-25286-2025-10-16-20-27-50.jpg)
கரிய போளம்:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கரிய போளத்தில் இருந்து (கற்றாழையில் இருந்து வரும் மஞ்சள் திரவத்தை சேகரித்துத் தயாரிக்கப்படுவது) 2 துண்டுகளை எடுத்து இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/16/high-angle-condiment-powder-concept_23-2148578427-2025-10-16-20-28-11.jpg)
காலையில் ஊறிய கரிய போளத்துடன், அவுரிப் பொடி (1 ஸ்பூன்), மருதாணிப் பொடி (ஹென்னா), திரிபலா பொடி மற்றும் முழு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போலக் கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/16/young-woman-applying-anti-dandruff-product_23-2149345800-2025-10-16-20-28-25.jpg)
இந்த பேஸ்ட்டை 5 முதல் 6 மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு, அதன் பிறகு வேர்க்கால்களில் நன்கு படும்படி தலையில் அப்ளை செய்ய வேண்டும். நேரமாவது தலையில் வைத்திருக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/16/brunette-young-woman-washing-her-hair-shower_447912-6668-2025-10-16-20-28-35.jpg)
பலன்:
இது கெமிக்கல் இல்லாத டை என்பதால், ஹேர் வாஷ் செய்த அடுத்த நாளும் இதைத் திரும்பவும் அப்ளை செய்ய வேண்டும். இரண்டு மூன்று முறை அப்ளை செய்தால் முடி கருமை நிறத்தில் வரத் தொடங்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை இதைத் தொடர்ந்து ஃபாலோ செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.