அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்தியா! தமிழிசை முதல் பிரதமர் மோடி வரை பிரபலங்களின் ரியாக்ஷன்ஸ்

உலகக் கோப்பை வென்ற இந்திய U-19 அணியின் அபாரமான வெற்றியை கொண்டாடும் பிரபலங்களின் ரியாக்ஷன்ஸ்

நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக, இத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், அனைத்து எதிரணிகளையும் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி சாதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் அபாரமான வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்களும் இந்திய அணியை சமூக தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

×Close
×Close