Advertisment

உலக பல்கலை,. துப்பாக்கி சுடுதல் போட்டி: இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elavenil Valarivan wins gold WUG chengdu 2021 Tamil News

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளைப் பெற்றார் வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

Elavenil Valarivan Tamil News: உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

Advertisment
publive-image

இதே போல் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

China Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment