Hockey World Cup Schedule: ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது.
இந்தத் தொடரில் இந்தியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் லீக் போட்டிகளும், தொடர்ந்து 2-வது சுற்று லீக் ஆட்டங்களும், அதன் பின்னர் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவில் இம்முறை உலகக் கோப்பை நடைபெறுவதால், ரசிகர்களின் பேராதரவிற்கு மத்தியில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
போட்டி அட்டவணையின் முழு விவரம் இதோ,
நவம்பர் 28, 2018
5:00 PM - பெல்ஜியம் VS கனடா (பிரிவு C)
7:00 PM - இந்தியா VS தென்னாப்பிரிக்கா (பிரிவு C)
நவம்பர் 29, 2018
5:00 PM - அர்ஜென்டினா VSஸ்பெய்ன் (பிரிவு A)
7:00 PM - நியூசிலாந்து VS பிரான்ஸ் (பிரிவு A)
நவம்பர் 30, 2018
5:00 PM - ஆஸ்திரேலியா VS அயர்லாந்து (பிரிவு B)
7:00 PM - இங்கிலாந்து VS சீனா (பிரிவு B)
டிசம்பர் 1, 2018
5:00 PM - நெதர்லாந்த்ஸ் VS மலேசியா (பிரிவு D)
7:00 PMஜெர்மனி VS பாகிஸ்தான் (பிரிவு D)
டிசம்பர் 2, 2018
5:00 PM - கனடா VS தென்னாப்பிரிக்கா (பிரிவு B)
7:00 PM - இந்தியா VS பெல்ஜியம் (பிரிவு D)
டிசம்பர் 3, 2018
5:00 PM - ஸ்பெயின் VSபிரான்ஸ் (பிரிவு A)
7:00 PM - நியூசிலாந்து VSஅர்ஜென்டினா (பிரிவு A)
டிசம்பர் 4, 2018
5:00 PM -இங்கிலாந்து VS ஆஸ்திரேலியா (பிரிவு C)
7:00 PM - அயர்லாந்து VS சீனா (பிரிவு C)
டிசம்பர் 5, 2018
5:00 PM - ஜெர்மனி VS நெதர்லாந்த்ஸ் (பிரிவு D)
7:00 PM -மலேசியா VS பாகிஸ்தான் (பிரிவு D)
டிசம்பர் 6, 2018
5:00 PM - ஸ்பெயின் VS நியூசிலாந்து (பிரிவு A)
7:00 PM -அர்ஜென்டினா VS பிரான்ஸ் (பிரிவு A)
டிசம்பர் 7, 2018
5:00 PM - ஆஸ்திரேலியா VS சீனா (பிரிவு B)
7:00 PM - அயர்லாந்து VS இங்கிலாந்து (பிரிவு B)
டிசம்பர் 8, 2018
5:00 PM - பெல்ஜியம் VS தென்னாப்பிரிக்கா (பிரிவு C)
7:00 PM - கனடா VS இந்தியா (பிரிவு C)
டிசம்பர் 9, 2018
5:00 PM - மலேசியா VS ஜெர்மனி (பிரிவு D)
7:00 PM -நெதர்லாந்த்ஸ் VS பாகிஸ்தான் (பிரிவு D)
Cross-over:
டிசம்பர் 10, 2018
04:45 PM - பிரிவு A-ல் 2-ம் இடம் பிடித்த அணி VS பிரிவு B-ல் 3-ம் இடம் பிடித்த அணி
7:00 PM - பிரிவு B-ல் 2-ம் இடம் பிடித்த அணி VS பிரிவு A-ல் 3-ம் இடம் பிடித்த அணி
டிசம்பர் 11, 2018
04:45 PM - பிரிவு C-ல் 2-ம் இடம் பிடித்த அணி VS பிரிவு D-ல் 3-ம் இடம் பிடித்த அணி
7:00 PM - பிரிவு D-ல் 2-ம் இடம் பிடித்த அணி VS பிரிவு C-ல் 3-ம் இடம் பிடித்த அணி
காலிறுதி ஆட்டங்கள்:
டிசம்பர் 12, 2018
04:45 PM - பிரிவு A-ல் முதலிடம் பிடித்த அணி VS Cross-over 2
7:00 PM - பிரிவு B-ல் முதலிடம் பிடித்த அணி VS Cross-over 1
டிசம்பர் 13, 2018
04:45 PM - பிரிவு C-ல் முதலிடம் பிடித்த அணி VS Cross-over 4
7:00 PM - பிரிவு D-ல் முதலிடம் பிடித்த அணி VS Cross-over 3
அரையிறுதி ஆட்டங்கள்:
டிசம்பர் 15, 2018
04:00 PM - காலிறுதி வெற்றியாளர் 1 vs காலிறுதி வெற்றியாளர் 4
06:30 PM - காலிறுதி வெற்றியாளர் 2 vs காலிறுதி வெற்றியாளர் 3
டிசம்பர் 16, 2018
மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்:
04:30 PM - அரையிறுதியில் தோற்ற முதல் அணி VS அரையிறுதியில் தோற்ற இரண்டாம் அணி
இறுதிப் போட்டி:
07:00 PM - அரையிறுதி வெற்றியாளர் 1 vs அரையிறுதி வெற்றியாளர் 2
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.