Advertisment

இந்தியா - ஸ்ரீலங்கா சீரிஸ்; முழு அட்டவணை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா - ஸ்ரீலங்கா சீரிஸ்; முழு அட்டவணை

சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டித் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டி நாளை மறுநாள்(வெள்ளி) மாலை 6.30 மணிக்கு போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடக்கிறது.

Advertisment

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இலங்கைக்கு ஒரு நீண்ட சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த தொடருக்கான போட்டிகளின் முழு அட்டவணை இதோ:

பயிற்சி ஆட்டங்கள்:

July 21 at 10 AM (IST)

July 22 at 10 AM (IST)

டெஸ்ட் போட்டிகள்:

1st Test: July 26 to 30 in Kandy at 10 AM (IST)

2nd Test: August 4 to 8 in Galle at 10 AM (IST)

3rd Test: August 12 to 16 in Colombo at 10 AM (IST)

ஒருநாள் போட்டிகள்:

1st ODI: Aug 20 in Colombo (R. Premadasa International Cricket Stadium) at 2:30 PM (IST)

2nd ODI: Aug 24 in Dambulla (Rangiri Dambulla International Cricket Stadium) at 2:30 PM (IST)

3rd ODI: Aug 27 in Pallekele International Cricket Stadium at 2:30 PM (IST)

4th ODI: Aug 30 in Pallekele International Cricket Stadium at 2:30 PM (IST)

5th ODI: Sept 3 in Colombo (R. Premadasa International Cricket Stadium) at 2:30 PM (IST)

T20 போட்டி:

Sept 6 in Colombo (R. Premadasa International Cricket Stadium) at 7:00 PM (IST)

நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில், பயிற்சியாளர் இல்லாமல் தான் இந்தியா களமிறங்குகிறது. இலங்கை தொடருக்குள் பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Virat Kohli Bcci Icc Anjelo Mathews
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment