இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி Playing XI
Rohit Sharma, Shikhar Dhawan, Virat Kohli (c), Ajinkya Rahane, MS Dhoni (wk), Kedar Jadhav, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Jasprit Bumrah, Yuzvendra Chahal
தென்னாப்பிரிக்க அணி Playing XI
Hashim Amla, Quinton de Kock(w), Faf du Plessis(c), Aiden Markram, Jean-Paul Duminy, David Miller, Chris Morris, Andile Phehlukwayo, Kagiso Rabada, Morne Morkel, Imran Tahir
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் ஐஇதமிழ் தளத்தில் காணலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:India vs south africa live cricket score 1st odi