இந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங்! ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு!

இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி Live Cricket Score

ஜோகனஸ்பெர்க்கில் இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ரஹானேவும், அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ் குமாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டி குறித்த Live Cricket Score-ஐ ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் அறியலாம்.

×Close
×Close