மிரட்டலான பிட்ச் ரெடி! இந்தியாவை எச்சரிக்கும் சென்ச்சூரியன் பிட்ச் தயாரிப்பாளர்!

இப்போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக உள்ள ஒரு விஷயம் குறித்தும் தெரிந்து கொள்ள, கீழே உள்ள ஐஇதமிழ்-ன் பிரத்யேக வீடியோவை பார்க்கவும்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்ச்சூரியன் ஸ்போர்ட்ஸ்பார்க் மைதானத்தில் நாளை (ஜன.13) தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்தியா தோற்று இருப்பதால், தொடரை தக்க வைக்க இந்தியா இப்போட்டியில் வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் டிராவாவது பண்ண வேண்டும்.

இந்த நிலையில், சென்ச்சூரியன் பிட்ச் பராமரிப்பாளர் போட்டி நடைபெறும் பிட்ச் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்தும், இப்போட்டி குறித்த மேலும் பல தகவல்கள் குறித்தும், இப்போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக உள்ள ஒரு விஷயம் குறித்தும் தெரிந்து கொள்ள, கீழே உள்ள ஐஇதமிழ்-ன் பிரத்யேக வீடியோவை பார்க்கவும்.

×Close
×Close