34 வருடங்களுக்கு முன்பு இதே நாள்!

இந்நேரம் பாதி பேர் கண்டுபிடிச்சு இருப்பீங்களே….! கரெக்ட்..அதே தான்.

1983-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி ஆங்கிலம் அதிகம் அறிந்திராத கேப்டன் கபில் தேவ் தலைமையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

ஆனால், அதே கோப்பையை மீண்டும் நாம் உச்சி முகர 28 வருடம் ஆகிவிட்டது. ‘தல’ தோனியால் மீண்டும் இந்திய அணி 2011-ல் கோப்பையை வென்றது. அடுத்து எப்போ வாங்கப் போறோமோ!?

×Close
×Close