கிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card

கிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card

இந்தூரில் இன்று மாலை தொடங்கிய ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம், 11 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றிகளுடன் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக, கொல்கத்தா நிச்சயம் இப்போட்டியில் வென்றாக வேண்டும்.

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

×Close
×Close