Advertisment

IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு

IPL 2018: CSK vs SRH Live Cricket Score Card

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு

மும்பையில் இன்று தொடங்கிய முதல் குவாலிஃபயர் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் மோதும்.

இந்நிலையில், இன்றைய போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை உங்கள் தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸில் உடனுக்குடன் நீங்கள் காணலாம்.

Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment