IPL 2019 DC vs RCB Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.28) மாலை 4 மணிக்கு டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...