scorecardresearch

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ்; இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்!

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீன வீரர் ஷி யுகியை 21-10, 21-14 என்ற செட் கணக்கில் அவர் வென்றுள்ளார். வெறும் 37 நிமிடங்களில் இந்தப் போட்டியில் வென்று அசத்தியுள்ளார் ஸ்ரீகாந்த். முன்னதாக, இந்தோனேசிய ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீன வீரர் ஷி யுகியை 21-10, 21-14 என்ற செட் கணக்கில் அவர் வென்றுள்ளார். வெறும் 37 நிமிடங்களில் இந்தப் போட்டியில் வென்று அசத்தியுள்ளார் ஸ்ரீகாந்த்.

முன்னதாக, இந்தோனேசிய ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kidambi srikanth enters in australia open super series final