ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்டீவன் ஸ்மித் முதலிடம், அப்போ இரண்டாம் இடம்?

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 912 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

No.4 – கேன் வில்லியம்சன் (நியூசி) – 855 புள்ளிகள்

No.5 – டேவிட் வார்னர் (ஆஸி) – 833 புள்ளிகள்

No.6 – புஜாரா – 810 புள்ளிகள்

No.7 – அசார் அலி(பாக்) – 755 புள்ளிகள்

No.8 – அலஸ்டைர் குக்(இங்கி) – 742 புள்ளிகள்

No.9 – ராஸ் டெய்லர்(நியூசி) – 739 புள்ளிகள்

No.10 – ஹஷிம் அம்லா(தென்.ஆ) – 734 புள்ளிகள்

டெஸ்ட் பவுலருக்கான தரவரிசை:

No.1 – ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கி) – 887 புள்ளிகள்

No.3 – ரவீந்திர ஜடேஜா – 844 புள்ளிகள்

No.6 – ரவிச்சந்திரன் அஷ்வின் – 803 புள்ளிகள்

இந்திய வீரர்கள் வேறு எவரும் டாப் 10 லிஸ்டில் இடம் பெறவில்லை.

டெஸ்ட் ஆல்ரவுண்டருக்கான தரவரிசை:

No.1 – ஷகிப் அல் ஹசன் – 421 புள்ளிகள்

No.2 – ரவீந்திர ஜடேஜா – 391 புள்ளிகள்

No.3 – ரவிச்சந்திரன் அஷ்வின் – 368 புள்ளிகள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close