/tamil-ie/media/media_files/uploads/2017/11/z739.jpg)
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களையும் இந்தியஅணி வென்று அசத்தியது. இந்திய வீரர்கள் தற்போது ரிலாக்ஸ் மூடில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தோனி ஹிந்தி பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'தேசி பாய்ஸ்' எனும் படத்தில் வரும் 'ஜக் மார் கே' எனும் பாடலுக்கு தோனி அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார். இதை வேறொருவர் படம் பிடிக்க, கணவரின் ஆட்டத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கிறார் சாக்ஷி தோனி. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை.
வீடியோ இதோ!
A post shared by Cricket Shots® (@cricketshots) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.