வாரே வா! தல தோனியின் டான்ஸ்… மனைவி சாக்ஷியின் அடக்கமுடியாத சிரிப்பு!

'தேசி பாய்ஸ்' எனும் படத்தில் வரும் 'ஜக் மார் கே' எனும் பாடலுக்கு தோனி அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார்

By: November 9, 2017, 3:45:58 PM

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களையும் இந்தியஅணி வென்று அசத்தியது. இந்திய வீரர்கள் தற்போது ரிலாக்ஸ் மூடில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தோனி ஹிந்தி பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘தேசி பாய்ஸ்’ எனும் படத்தில் வரும் ‘ஜக் மார் கே’ எனும் பாடலுக்கு தோனி அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார். இதை வேறொருவர் படம் பிடிக்க, கணவரின் ஆட்டத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கிறார் சாக்ஷி தோனி.  ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை.

வீடியோ இதோ!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ms dhoni dances on desi boyz wife sakshi cannot stop laughing watch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X