Advertisment

Pakistan vs South Africa Live Score: இரண்டாவது வெற்றி யாருக்கு? பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

World Cup 2019, Pakistan vs South Africa Match Live Score Updates: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PAK vs SA Live Score, Pakistan vs South Africa World Cup Live Score

PAK vs SA Live Score, Pakistan vs South Africa World Cup Live Score

Pakistan vs South Africa World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று (ஜூன்.23) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சர்ஃபிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன.

Advertisment

இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. நான்கு போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. பாகிஸ்தானை பொறுத்தவரை, 5 போட்டிகளில் ஆடி, ஒரு வெற்றி, மூன்று தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

இந்நிலையில், இவ்விரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்று களமிறங்கியுள்ளன.

இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியை பார்க்கலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில், லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment