விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் இரண்டாவது திருமண ரிசப்ஷன் நேற்று (டிச.,26) மும்பையில் நடைபெற்றது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சச்சின் டெண்டுல்கர், தோனி உள்ளிட்ட பல விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
இதில், ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் க்ருனல் பாண்ட்யாவும் இணைந்து டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ சமூக தளங்களில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.