அனுஷ்கா - ஷர்மா ரிசப்ஷனில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம், கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 21) டெல்லியில் ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட பல விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.