Advertisment

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி

Tamil Thalaivas vs U Mumba : புரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pro kabaddi league, tamil thalaivas, defeat, u mumba pink panthers

pro kabaddi league, tamil thalaivas, defeat, u mumba pink panthers, புரோ கபடி, தமிழ் தலைவாஸ், யு மும்பா, பிங்க் பாந்தர்ஸ்

புரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisment

இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் தற்போது நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பை அணியை எதிர்கொண்டது.

தமிழ் தலைவாஸ் யு மும்பா

ரெய்டு புள்ளிகள் 18 21

டேக்கிள் புள்ளிகள் 9 7

ஆல் அவுட் புள்ளிகள் 2 2

எக்ஸ்ட்ரா புள்ளிகள் 3 6

போட்டியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியிடம் தோல்வியடைந்தது.

தமிழ் தலைவாஸ் அணி , அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் போட்டியில் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Pro Kabaddi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment