Sachin Tendulkar’s video of parasailing trip delights fans : முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது நல்ல ஒரு ”வெக்கே” மூடில் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது அவருடைய இன்ஸ்டகிராம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைவருக்கும் தேவையாக இருக்கும் ஒன்றே ஒன்று நல்ல ஓய்வும் வெளியே செல்வதும் தான்.
View this post on Instagram
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பாராஸ்லைடிங் செய்யும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகியுள்ளது. இந்த ரீலை அவருடைய இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 3 மில்லியன் நபர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil