நீண்ட நாள் தோழியை மணந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்டீவ் ஸ்மித் திருமணம் : ஆஸ்திரலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித், தனது நீண்ட நாள் தோழியை இன்று மணமுடித்துள்ளார்.

கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கி, ஒருவருடம் தடை அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இன்று(செப்.15) தனது நீண்ட நாள் தோழியான டேனி வில்லிஸ்-ஐ திருமணம் செய்துள்ளார்.

இதனை ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Today I got to Marry my best friend. What an absolutely incredible day. @dani_willis looked unbelievably beautiful

A post shared by Steve Smith (@steve_smith49) on


தண்டனைக் காலத்தை அனுபவித்து வரும் ஸ்மித்தின் திருமணத்திற்கு, ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அப்படியே நாமும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close