Advertisment

என்னது கிரிக்கெட்டில் 'Switch Bowling'-கா? இது என்ன புது மேட்டரா இருக்கு!?

அந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
switch bowling in cricket

switch bowling in cricket

கிரிக்கெட் வரலாற்றில் 'Switch Bowling' என்று எதையாவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ஆனால், இப்படியொரு பவுலிங் முறையை அறிமுகம் செய்திருக்கிறார் இந்திய பவுலர் ஒருவர். அதாவது, ஸ்பின் பந்து வீச்சாளரான அவர், பந்து வீச ஓடி வரும் போது, உடலை ஒரு சுற்று சுற்றி பந்தை வீசுகிறார்.

இப்படியொரு பந்து வீச்சு முறையை யாருமே இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார். உடனடியாக, அந்த பந்து நோ-பால் என்றும் அறிவித்துவிட்டார். பிசிசிஐ அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

Switch Bowling Video-வை காண இங்கே க்ளிக் செய்யவும்

Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment