ஆரம்பமாகும் கபடி யுத்தம்..தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When and Where to watch Telugu Titans Vs Tamil Thalaivas Match: மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

Tamil Thalaivas vs Telugu Titans match live
Tamil Thalaivas vs Telugu Titans match live

Tamil Thalaivas vs Telugu Titans match live : மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்தியாவில் கிரிக்கெடை தொடர்ந்து பிரபலமாகி வரும் புரோ கபடி தொடர் தொடங்கி உள்ளது. புரோ கபடை 2019 தொடரின் முதல் போட்டியில் நேற்று தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோதின. இதில் யு மும்பா அணி 31 – 25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் Vs தமிழ் தலைவாஸ் அணிகள் பலபரீட்சை நடத்துக்கின்றனர். ஐதராபாத்தில் இன்று இரவு 8. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்தாண்டு தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ், உபி யோதா, பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, புனேரி பல்தான் என 12 அணிகள் மோதுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 11அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும்.

லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

Telugu Titans Vs Tamil Thalaivas Match Live : எங்கே எப்படி பார்க்கலாம்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்கும் ஆட்டத்தை ரசிகர்கள் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டியில் பார்க்கலாம் . மேலும், இந்தியாவில் லைவ்   ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும்  ஹாட்ஸ்டாரில் ஆன்லைன் கவரேஜையும் பார்க்கலாம்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil thalaivas vs telugu titans match live telugu titans vs tamil thalaivas when and where to watch

Next Story
TNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி! மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்!TNPL 2019 Srikkanth anirudha top performance karaikudi kaalai - சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி! மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express