பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர்

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு வரும் 9ம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கோயம்பேடு அல்லாமல் 4 சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

×Close
×Close