சென்னையில் ஒரேநாளில் நடந்த சோகம்!

சைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில்....

சென்னையில் இன்று ஒரேநாளில் ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் பலியானர். மேலும், பூங்கா ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதியதில் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

×Close
×Close