அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டின்போது ஹைதெராபாதைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் உயிரிழந்தார்.
இவர் நடிகர் சூர்யாவின் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த ரசிகைக்கு, நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகையின் புகைப்படத்துக்கு பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil