தாம்பரத்தில் விமானப்படை வீரர் தற்கொலை!

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், விமானப்படை வீரர் சபீர் சிங்(23) என்பவர், துப்பாக்கியால் சுட்டு இன்று தற்கொலை செய்துகொண்டதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

×Close
×Close