சென்னையில் இப்படியொரு சம்பவமா!!

இது ஏதோவொரு காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நினைத்துவிடாதீர்கள்…. அக்னி பகவான் வச்சு செய்யும் கோடைக்கு இடையில், மேகங்கள் சூழ இன்று காலை சென்னையில் க்ளிக்கிய ‘காலை நேரத்து மயக்கம்’ இது. அக்னி பகவானுக்கு லைட் காய்ச்சல்-னு நினைக்கிறேன்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close