Advertisment

Chennai Power Shutdown - 05th July: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 05th July: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai Power Shutdown, 05th July: சென்னையில் 05.07.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், ஆர்.ஜி.நகர், அம்பேத்கர் தெரு, நாகாத்தம்மன் தெரு மாடம்பாக்கம் வி.ஜி.பி. ஸ்ரீனிவாசா நகர் முழுவதும், சரஸ்வதி நகர், சரவணா நகர், டெல்லஸ் பேஸ் 1 & 2, காந்தி நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கிண்டி : பூமகள் மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பூந்தமல்லி ரோடு மடிபாக்கம் கக்கன் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி நங்கநல்லூர் எம்.ஜி.ஆர்.ரோடு, நேரு காலனி, குமரன் தெரு புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகர், வேலாயுதம் தெரு ஆதம்பாக்கம் நியூ காலனி 1 முதல் 11வது தெரு, கணேஷ் நகர் டி.ஜி.நகர் ராம் நகர், இந்திரா நகர் பரங்கிமலை மாங்காளியம்மன் வளைவு, நந்தம்பாக்கம், நசரத்புரம் ராஜ்பவன் டி.என்.எச்.பி காலனி, தேவர் திடல் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் : செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் : செம்பியம் காமராஜர் சாலை, டி.எச்.ரோடு, எம்.எச்.ரோடு, ரமணா நகர், கட்டபொம்மன் தெரு, ரேணுகா அம்மன் கோயில் தெரு, டி.வி.கே. நகர், பல்லவன் சாலை, வியாசர்பாடி, மூலக்கடை, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, ராயல் அவென்யூ, திருவேங்கடம் ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment