Advertisment

ஆவடி, அம்பத்தூர், கிண்டி, போரூர்: சென்னையில் பல இடங்களில் இன்று பகல் 5 மணி நேரம் மின்தடை

Chennai power disruption July 20, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Chennai power cut today

சென்னையில் இன்று (ஜூலை 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே நகர், ஆவடி, அம்பத்தூர், கிண்டி, போரூர், ஐ.டி காரிடர், அடையார், வியாசார்பாடி, பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

 மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : பள்ளிக்கரணை ஏரிக்கரை, பெரியார் நகர், மணிமேகலை தெரு, கிருஷ்ணா நகர் சிட்டலப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, தனலட்சுமி நகர், கணபதி காலனி ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, மாதா கோவில் தெரு, ஐ.ஒ.பி காலனி டி.என்.எஸ்.சி.பி வெண்பா அவென்யு,  டி.என்.எச்.பி  காலனி, எம்.ஜி.ஆர் தெரு  பம்மல் வெங்கடேஷ்வரா நகர்,  ஆண்டாள் நகர், ஈ.சி.டி.வி  நகர், பிரேம் நகர், கெருகம்பாக்கம், பல்லாவரம் பாரதி நகர் மெயின் ரோடு, துளுக்கானந்தம்மன் கோவில்  தெரு ,ஐ.ஏ.எப் சுதானந்த பாரதி தெரு, சர்மா நகர், முருகேசன் நகர், மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, விசாலட்சி நகர், கே.கே. சாலை, மெப்ஸ் சுப்புராய நகர், திருநீர்மலை ரோடு, மகாலட்சுமி பள்ளி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே நகர் : பி.டி ராஜன் சாலை, அரும்பாக்கம், எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம், ராமசாமி சாலை ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.

ஆவடி : புழல் குடிநீர் வாரியம், மத்திய சிறை 1 முதல் 3 வரை, காவலர் குடியிருப்பு, புனித அந்தோனியார் கோவில் தெரு, செங்குன்றம் அங்காடி, ஜி.என்.டி ரோடு, காமராஜ் நகர், எம்.ஏ நகர், இந்திரா காந்தி சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்  : சின்ன காலனி, பி.கே.எம் ரோடு, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட்ஸ் திருவேற்காடு வி.ஜி.என் அப்பார்ட்மென்ட், சிவன் கோவில் ரோடு, சக்திவேல் நகர், கோலடி ரோடு டி.ஐ சைக்கிள் ராமபுரம், பஜார், எம்.டி.எச் ரோடு, அன்னை சத்யா நகர், வி.ஜி.என் சாந்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி : லேபர் காலனி 1 முதல் 4 தெரு ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு, பாரதியார் நகர், நரசிங்கபுரம் நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் ரோடு, கல்லூரி ரோடு, காந்தி சாலை, சர்ச் தெரு ஆதம்பாக்கம் டெலிபோன் காலனி, செயலக காலனி, கணேஷ் நகர் ராமபுரம் நேரு நகர், காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் : பி.டி நகர் மெயின் ரோடு, சோழன் நகர், சபாபதி நகர் மாங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யு கோவூர் புத்தவேடு, மூன்றாம் கட்டளை மெயின் ரோடு, நான்கு ரோடு சந்திப்பு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி காரிடர் : ஈ.டி.எல் பஞ்சாயத்து அலுவலகம், திருவள்ளுவர் நகர் தரமணி கே.பி.கே நகர், நேரு நகர் சிறுச்சேரி ஓ.எம்.ஆர், தாழம்பூர் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார் : 1வது அவென்யு எஸ்.எஸ்.என், 1 முதல் 9வது லேன் எஸ்.எஸ்.என் கொட்டிவாக்கம் நியூ காலனி, ராஜா காலனி, சீனிவாசபுரம் பெசன்ட் நகர்  ஆர்.பி.ஐ குடியிருப்பு, கக்கன் காலனி, டைகர் வரதசாரியர் ரோடு, கஸ்டம்ஸ் காலனி இந்திரா நகர் சி. பி .டபில்யூ குடியிருப்பு, எல்.பி ரோடு, ஆனந்த பிளாட் திருவான்மியூர் காந்தி தெரு, வள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசார்பாடி :  சி.எம்.பி.டி.டி வி.எஸ் மணி நகர், இந்தியா கேட், கந்தன் நகர், ரங்கா கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

பொன்னேரி : மாதர்பாக்கம் கண்ணம்பாக்கம், ஈகுவார்பாளையம், செந்தில்பாக்கம், ராமசந்திரபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment