Advertisment

மயிலாப்பூர், அடையார், கே.கே. நகர், கிண்டி: சென்னையில் இன்று எங்கெல்லாம் பவர் கட்?

Chennai power disruption July 28, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai power cut today 28th July Friday

சென்னையில் இன்று (ஜூலை 28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அடையார், கே.கே. நகர், தாம்பரம், கிண்டி, போரூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மயிலாப்பூர்: அம்மைய்யப்பன் லேன்  கவுதியா முட் ரோடு, தோமய்யப்பன் தெரு, கணபதி காலனி, முத்து தெரு,  சுந்தரேஸ்வரர் கோவில்  தெரு ராயப்பேட்டை  இந்திரா கார்டன்,  பீட்டர்ஸ் ரோடு, திரு.வி.க. ரோடு  மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

அடையார்: பெசன்ட் நகர் மாளவியா அவென்யு, ஆர்.கே நகர் 1 முதல் 3வது தெரு வரை, எல்.ஐ.சி. காலனி, மருந்தீஸ்வரர் நகர்,  எம்.ஜி ரோடு, சோலமடலம் தெரு, பம்மல் நல்லத்தம்பி தெரு, உதயம் நகர், முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

கே.கே. நகர் : 1வது மற்றும் 15 வது அவென்யு  கோடம்பாக்கம்  வ.ஊ.சி 1வது பிரதான சாலை மற்றும் அனைத்து தெருக்கள் விருகம்பாக்கம் அகஸ்தியர் தெரு, ரத்தினம்மாள் காலனி  அரும்பாக்கம் அமீர்ஜான் தெரு, சவுராஸ்ட்ரா  நகர் 2,3,7  மற்றும் 7 வது குறுக்கு தெரு மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

தாம்பரம் :  பள்ளிக்கரணை காகிதபுரம், எஸ். கொளத்தூர், பாக்கியலட்சுமி  நகர், ராஜா நகர், நீதிபதி காலனி, பவானி தெரு  பெருங்களத்தூர்  காந்தி ரோடு, கட்டபொம்மன் தெரு, வ.ஊ.சி. தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு பம்மல்  கவுதம் தெரு, ஆதிமூலம் தெரு, முத்துகருப்பன் தெரு, தொல்காப்பியர் தெரு, நேரு தெரு, பொன்னி தெரு ராஜகீழப்பாக்கம் அருணோதயம் முழுவதும், அனகாபுத்தூர் கணபதி நகர் சர்வீஸ் ரோடு, காயித மில்லத் நகர், சிலபதிகாரம்  தெரு, விநாயக நகர்,  தேவராஜ் நகர், சாந்தி நகர் ஐ.ஏ.எப்  வால்மீகி நகர்,  காந்தி பார்க், வியாசர் தெரு, நம்மாழ்வார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி: மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர்,  ராஜேந்திர நகர்,  விஷால் நகர், திருப்பரங்குன்றம்  நங்கநல்லூர்  நேரு காலனி, கண்ணய்யா தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:  திருமுடிவாக்கம் சிட்கோ 8வது குறுக்கு தெரு,  வேலாயுதம் நகர்,  மீனாட்சி நகர், சதீஷ் நகர் பூந்தமல்லி  ஜெ.ஜெ. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை ரோடு, பெரியார் நகர், ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர் மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

அம்பத்தூர் : முகப்பேர் கிழக்கு  டி.வி.எஸ். காலனி மற்றும் அவென்யு, எல்.ஐ.சி. காலனி அடையாளம்பட்டு ஐஸ்வர்யா நகர், பாரதியார் தெரு  மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

ஆவடி: அலமாதி பங்காரம்பேட்டை, வீரராகவபுரம் விலேஜ்,  முராய் விலேஜ் மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

ஆவடி ஜே.பி. நகர், ஜோதி நகர்,  ஸ்ரீசக்தி நகர்,  கணபதி நகர், காளிகாம்பாள் நகர், சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு கிருதாளபுரம்,  மராம்பேடு, கொக்கும்மேடு, அங்காடு, கண்டிகை, சிக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டப்பாளையம், ஞாயிறு மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

பெரம்பூர்: பெரியார் நகர் ஜவகர் நகர், ஜி.கே.எம். காலனி, வி.வி.நகர், ராம் நகர்,  லோகோ வோர்க்ஸ், ஜானகிராம் காலனி மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐ.டி. காரிடர்:  சிறுசேரி   சிப்காட் சோழிங்கநல்லூர்   உமா மகேஷ்வரி நகர்,  காந்தி நகர், மாடல் பள்ளி ரோடு  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment