Advertisment

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று பகல் 9- 2 மணி வரை மின்தடை

Chennai power disruption August 17, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் தாம்பரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Chennai power cut today

சென்னையில் இன்று (ஆக.17)  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்

பல்லாவரம் இந்திரா காந்தி ரோடு, ஜி.எஸ்.டி ரோடு,  கண்ணபிரான் கோவில் தெரு, ஓபிராய்  புதுத்தாங்கல்  முல்லை நகர் டி.என்.எச்.பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர்,  குட்வில் நகர், அமுதம் நகர் மெப்ஸ் முழுவதும், சுப்புராயன் நகர்  மற்றும்   மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

அம்பத்தூர்

வானகரம் ரோடு, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் சாலை  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்டை

டி.எச்.ரோடு கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. ரோடு, பழையவண்ணாரப்பேட்டை,  தங்கவேல் தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும்   மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment