Advertisment

சனிக்கிழமை பராமரிப்பு பணி: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption August 19, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

electricity

சென்னையில் இன்று (ஆக.19)  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக உயர்நீதிமன்றம், தி.நகர், அண்ணா நகர், எண்ணூர், அடையார்,  முடிச்சூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

உயர்நீதிமன்றம்

தம்புசெட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, இயேசு அழைக்கிறார், இந்தியன் வங்கி I & III, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி போஸ் ரோடு, மலையப் பெருமாள் தெரு, எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு அலுவலகம்  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தி.நகர்

எம்.ஆர்.சி நகர் ஆர்.ஏ புரம், கற்பகம் அவென்யு, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அண்ணா நகர்

மதுரவாயல் வடக்கு ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் பகுதி,                  வானகரம் பகுதி.

எண்ணூர்

கத்திவாக்கம், நேரு நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, காமராஜ் நகர், தாழங்குப்பம், ஈ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்

வேளச்சேரி  லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு வரை,  எம்.ஜி.ஆர் நகர், தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு,  ராம்ஸ் பிளாட், ஜனதாபுரி 1வது மெயின் ரோடு, கோகினூர், பிஸ்மில்லா நகர்,  ஈ.சி.ஆர் வெட்டுவான்கன்னி மெயின் ரோடு,  கபாலீஸ்வரர் நகர் 3வது மற்றும் 4வது  மெயின் ரோடு, எச்.டி. மீன்வளம் எல்.டி.சி.டி. சர்வீஸ்  ஈஞ்சம்பாக்கம் அல்லிகுளம், பெத்தல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, கங்கையம்மன் கோவில் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கஸ்தூரிபாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ லேஅவுட், வி.ஜி.பி லேஅவுட்,  ராயல் என்களேவ், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

முடிச்சூர்

கேப்டன் சாய்குமார் நகர், சாரங்கா அவென்யு, காமராஜ் நெடுஞ்சாலை, அன்னை இந்திரா நகர்  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment