Advertisment

பராமரிப்பு பணி- எழும்பூர், கிண்டி, அண்ணாநகர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption August 31, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
Aug 31, 2023 07:30 IST
Chennai Power cut

Chennai Power Cut Today August 31, Thursday

சென்னையில் இன்று (ஆக. 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், கிண்டி, அண்ணாநகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர்

ராமனுஜம் தெரு, மன்னடி பகுதி, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, என்.எஸ்.சி போஸ் சாலை, தாண்டவராயன் தெரு, பெத்த நாயக்கன் தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் வீட்டு வசதி வாரியம், எடப்பாளையம், வைகுண்டவைத்தியர் தெரு, ஆதியப்பா தெரு, பேசின் வாட்டர் ஓர்க்ஸ் தெரு, கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி

ராமாபுரம்  வள்ளுவர் சாலை, ஸ்ரீராம் நகர்,  ஜி.எஸ் நகர், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி,  பாரதி சாலை (டி.என்.இ.பி)  நங்கநல்லூர் பி.வி. நகர், எம்.ஜி.ஆர் ரோடு, கனகாம்பாள் காலனி, கே.கே. நகர், எஸ்.பி.ஐ காலனி மெயின்,  100 அடி ரோடு, லட்சுமி நகர்,  உள்ளகரம்,  குமரன் தெரு, மூவரசம்பட்டு, பழவந்தாங்கல் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அண்ணாநகர்

திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு, டபுள்யூ பிளாக்,பி,சி,டி செக்டார், திருவல்லீஸ்வரர் நகர், என்.வி.என் நகர்,  சி.பி.டபுள்யு.டி குடியிருப்பு, ரோகினி மற்றும் பயனீயர்  காலனி, சிந்து அப்பார்ட்மெண்ட்,  ஜவகர் காலனி, பழைய திருமங்கலம், நேரு நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment