Advertisment

தாம்பரம், கிண்டி, போரூர்… இந்த இடங்களில் இன்று 2 மணி வரை மின்தடை

Chennai power disruption July 12, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
abhisudha
New Update
Chennai

Chennai power cut today

தாம்பரம், கிண்டி, போரூர், கே.கே.நகர், ஐடி காரிடார், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (ஜூலை 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Advertisment

தாம்பரம்

பல்லாவரம் பி.வி. வைத்தியலிங்கம் சாலை, R.K.V அவென்யூ, மாணிக்கம் நகர் பம்மல் முழு பாலாஜி நகர், AN பாண்டியன் தெரு சித்தலபாக்கம் ஆதிநாத் அவென்யூ, கோபாலபுரம், வேளச்சேரி மெயின் ரோடு புதுதாங்கல் பாரதி நகர், காந்தி நகர் ராதா நகர் SBI காலனி,

ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை, பழைய ஹஸ்தினாபுரம் சாலை, பார்வதி மருத்துவமனை அனகாபுத்தூர் முழு வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், அருள் நகர் மடம்பாக்கம் பஜனை கோயில் தெரு, ஜோதி நகர் பிரதான சாலை, ஆனந்த அவென்யூ சிட்லபாக்கம் ராகவேந்திரா சாலை, எம்எம்டிஏ நகர், கட்டபொம்மன் தெரு, அன்னை சிவகாமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கிண்டி

ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் 1 முதல் 3வது தெரு, ஆபிசர்ஸ் காலனி, கக்கன்நகர், அம்பேத்கர் நகர், ராமபுரம் ஐபிசி காலனி, கொளப்பாக்கம், முகலிவாக்கம், நெசப்பாக்கம், எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

போரூர்

எஸ்ஆர்எம்சி சமயபுரம், காவேரி நகர், தர்மராஜா நகர் கோவூர் குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, வி.ஜி.என்., மாட வீதி முழுவதும், திருமுடிவாக்கம் 11, 12 & 13வது பிரதான சாலை திருமுடிவாக்கம் சிட்கோ, பழந்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே.நகர்

பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், ஆர்.ஆர்.காலனி, எஸ்ஆர்எம்சி போரூர் துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்.

ஐடி காரிடர்

டைடல் பார்க், தரமணி, துரைப்பாக்கம் துணை மின் நிலையங்கள் உட்பட அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி

மாதவரம் ஜிஎன்டி சாலை, கற்பகம் நகர், பிரகாஷ் நகர் பிரதான சாலை, எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையாறு

வேளச்சேரி, ஐஐடி, திருவான்மையூர், பெருங்குடி, காந்தி நகர் துணை மின்நிலையங்கள்

பெரம்பூர்: சிட்கோ அம்மன் குட்டை, நேரு நகர், பாபா நகர், வில்லிவாக்கம், தெற்கு உயர்நீதிமன்ற காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

இந்த பகுதிகளில் பணிகள் முடிவடைந்ததும், மதியம் 02.00 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment